தற்காலிமாக நிறுத்தப்பட்ட மெட்ரோ இரயில் சேவை மீண்டும் துவக்கம்!
சென்னையில் தற்காலிமாக நிறுத்தப்பட்ட மெட்ரோ ரயில் சேவை, மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சென்னை சென்ட்ரல் மெட்ரோ மற்றும் விமான நிலையம் இடையே ...