ஆழியார் கவியருவியில் குளிக்க தற்காலிக தடை!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் கவியருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினத்தையொட்டி ஆழியார் கவியருவியில் வழக்கம்போல் சுற்றுலாபயணிகளின் கூட்டம் அதிகரித்து ...