பவானி சாகர் நீர் தேக்க பகுதிகளில் வண்டல் மண் எடுக்க தற்காலிக தடை!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானி சாகர் நீர் தேக்க பகுதிகளில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் நீர்த்தேக்க பகுதிகளான லிங்காபுரம், ...