நேபாளத்திற்கு வழங்கப்பட்ட தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்து ரத்து!
2015-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நேபாளத்திற்கு வழங்கப்பட்ட தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்தை அமெரிக்கா ரத்து செய்துள்ளது. இந்த தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்து என்பது போர் அல்லது இயற்கை பேரிடரால் ...