வெளிநாட்டு மருத்துவா்களுக்கான பதிவு உரிமம்: வழிகாட்டுதல் வெளியீடு!
வெளிநாட்டு மருத்துவா்கள் தொழில்முறை நிமித்தமாக இந்தியாவில் சேவையாற்றுவதற்கான தற்காலிகமாக பதிவு உரிமத்தை பெறுவது குறித்த வழிகாட்டுதல்களை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இருந்து ரஷ்யா, ...