ஓசூர் அருகே தனியார் பள்ளி வேன் மோதி சிறுமி உயிரிழப்பு – பொதுமக்கள் சாலை மறியல்!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தனியார் பள்ளி வேன் மோதி சிறுமி உயிரிழந்த நிலையில் ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். சீங்குட்டையைச் சேர்ந்த ...