தென்காசி : புல்லட் பைக்கை பேட்டரி பைக்காக மாற்றிய 72 வயது முதியவர்!
தென்காசி மாவட்டத்தில் 72 வயது முதியவர் ஒருவர் புல்லட் பைக்கை பேட்டரி பைக்காக மாற்றி அசத்தியுள்ளார். பாவூர்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் குத்தாலிங்கம் என்பவர் புல்லட் பைக்கை மின்சார ...