தென்காசி : கார் தீ பிடித்து விபத்து – அசம்பாவிதம் தவிர்ப்பு!
தென்காசி பேருந்து நிலையம் அருகே திடீரெனத் தீப்பிடித்து எரிந்த காரால் பதற்றம் நிலவியது. பாவூர் சத்திரத்தை சேர்ந்த குடும்பத்தினர் வெளியூர் செல்வதற்காகப் புதிய பேருந்து நிலையத்திற்கு சென்று ...