தென்காசி : சாலையோர பாலத்தில் மோதி கார் விபத்து – ஒருவர் பலி!
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே கார் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். செவல்குளம் அருகே அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த ஆம்னி கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பாலத்தின் மீது மோதி ...