தென்காசி : மஞ்சள் நீராட்டு விழாவின் போது ஏற்பட்ட மோதல்!
தென்காசி மாவட்டம் கடையம் அருகே இருதரப்பு மக்கள் மோதலில் ஈடுபட்டனர். மலையாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள் வீட்டில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதற்காக பல்வேறு பகுதிகளில் ...