தென்காசி : கடையம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளரால் வளர்ச்சி பணிகள் பாதிப்பு!
கடையம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் லஞ்சம் கேட்பதால் மக்களின் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தென்காசி மாவட்டம் கடையத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் ...