தென்காசி : சப்பரத்தின் பின்னால் செல்ல போலீசார் அனுமதிக்காததால் பக்தர்கள் போராட்டம்!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழாவின்போது கோமதி அம்மன் சப்பரம் பின்னால் வந்த தேவார பக்தர்களை, போலீசார் அனுமதிக்காததால் போராட்டம் நடைபெற்றது. ஆடித்தபசு திருவிழாவையொட்டி கோமதி அம்பாள், ...