தென்காசி : மகன் கொலை செய்யப்பட்ட விரக்தியில் தாய் தற்கொலை முயற்சி!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மகன் கொலை செய்யப்பட்ட விரக்தியில் தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சங்கரன்கோவில் அடுத்த பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சங்கரலிங்கம், ...
