அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் – தென்காசி நகர்மன்ற கூட்டத்தில் இருந்து பாஜக வெளிநடப்பு!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தென்காசி நகர்மன்ற கூட்டத்திலிருந்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தென்காசி நகர்மன்ற கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் ...