தென்காசி : சோலார் பேனல் அமைக்க எதிர்ப்பு – தீக்குளிக்க முயன்ற மக்கள்
சோலார் பேனல் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கல்லத்திகுளம் கிராமத்தில் தனியார் நிறுவனம் மூலம் ...