தென்காசி : கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள்!
தென்காசியில் பலமுறை புகார் கொடுத்தும் அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றித் தரவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காடுவெட்டி ஊராட்சி ...