தென்காசி : போலீசாரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்!
தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே போலீசாரை கண்டித்து பொதுமக்கள் சாலையில் கயிறு கட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெண்ணிலங்கபுரம் பகுதியில் இரு சமூகத்தினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பினர் ...