தென்காசி : ஆவுடை பொய்கை தெப்பக்குளத்தை சீரமைக்க கோரிக்கை!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ஆவுடை பொய்கை தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவர் முற்றிலுமாக ...