தென்காசி : மின்கம்பத்தின் ஸ்டே கம்பியுடன் சேர்த்து கட்டப்பட்ட படிக்கட்டுகள்!
தென்காசியில் மின்கம்பத்தின் ஸ்டே கம்பியுடன் சேர்த்து பள்ளி கட்டடம் கட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாவூர் சத்திரத்தை அடுத்த கொண்டலூரில் அரசுப் பள்ளிக்கு 17 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கூடுதல் வகுப்பறை ...