தென்காசி : ராமநதி அணை பகுதியில் ஆபத்தை உணராமல் குளிக்கும் சுற்றுலா பயணிகள்!
தென்காசி மாவட்டம் கடையம் ராமநதி அணைப் பகுதியில் ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள் குளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் ...