தென்காசி : பேருந்தின் மீது ஏறி இளைஞர்கள் அட்ராசிட்டி – அலறவிட்ட ஓட்டுநர்!
தென்காசி அருகே காமராஜர் பிறந்த நாள் விழாவின் போது பேருந்தின் மீது ஏறி ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை இறக்கிவிடாமல், ஓட்டுநர் வாகனத்தை வேகமாக இயக்கியதால் அவர்கள் அச்சமடைந்தனர். ...