நாகர்கோவில் அருகே அரசால் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட வீடுகளை இடிக்க அறிவிப்பாணையுடன் அதிகாரிகள் வந்ததால் பதற்றம்!
நாகர்கோவில் அருகே அரசால் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட வீடுகளை இடிக்க அறிவிப்பாணையுடன் அதிகாரிகள் வந்ததால் பதற்றம் நிலவியது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள ...
