பாகிஸ்தான் – இந்தியா இடையேயான பதற்றம் தணியும் – டிரம்ப்
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றம் விரைவில் தணியும் என நம்புவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் முகாமிட்டு இருந்த பயங்கரவாத அமைப்புகள் மீது ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் ...