கிரிக்கெட் மைதானத்திற்குள் புகுந்த பாம்பால் பதற்றம்!
வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியின்போது பாம்பு புகுந்ததால் மைதானத்திற்குள் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. இலங்கை, வங்கதேச கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் ...