தென்கொரியா வந்தடைந்த அமெரிக்க போர்க்கப்பலால் பதற்றமான சூழல்!
அமெரிக்காவின் அதிநவீன விமானம் தாங்கி போர்க்கப்பல் தென்கொரியாவுக்கு வந்துள்ளதால் கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. அமெரிக்காவின் நடவடிக்கையால் ஆத்திரமடைந்துள்ள வடகொரியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ...