மின்மாற்றியில் பயங்கர தீ விபத்து – மின்விநியோகம் பாதிப்பு!
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் அருகே மின்மாற்றியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஒன்றரை லட்சம் குடும்பத்திற்கான மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. கோபாலபுரத்தில் உள்ள மின் நிலையத்தில் திடீரென மின்கசிவு ...