சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் ஏராளமான பொருட்கள் கருகிச் சேதமடைந்தன. அமையாகரம் பகுதியில் சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதில் ...