ஷிம்லா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு!
இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பால் ஷிம்லா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் பாறைகள் அடித்து செல்லப்பட்டு ...