காசாவில் உணவு விநியோக முகாமில் ஏற்பட்ட பயங்கர நெரிசல் : 20 போ் உயிரிழப்பு!
காசாவில் உணவு விநியோக முகாமில் ஏற்பட்ட பயங்கர நெரிசலில் 20 போ் உயிரிழந்தனர். இஸ்ரேலின் குண்டுவீச்சு மற்றும் தொடர் முற்றுகை காரணமாகப் பஞ்சத்தில் வாடும் பாலஸ்தீனா்களுக்கு குறைந்தபட்ச நிவாரணப் ...