ஜம்மு-காஷ்மீரில் ராணுவம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்!
ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், இருவர் காயமடைந்தனர். ஜம்மு-காஷ்மீரில் கதுவா மாவட்டம் மச்செடி பகுதியில் ராணுவ வீரர்கள் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, ...