பக்தர்களின் பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல்! – பிரதமர் மோடி கண்டனம்
ஜம்மு-காஷ்மீரில் பேருந்து மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் உள்ள ...