பூஞ்ச் பகுதியில் பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடிப்பு!
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தைப் பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்து, ஐஇடி குண்டுகளைப் பறிமுதல் செய்தனர். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரின் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் ...