பயங்கரவாத பாகிஸ்தான் : நிரூபித்த ஆப்ரேஷன் சிந்துார் – காத்திருக்கும் தண்டனை!
நீண்ட காலமாகவே உலகளாவிய பயங்கரவாதத்தின் மையமாகப் பாகிஸ்தான் உள்ளது என்பதை, ஆப்ரேஷன் சிந்தூர் உறுதியான சான்றுகளுடன் நிரூபித்துள்ளது. இனி, சர்வதேச நாடுகள் பயங்கர வாத பாகிஸ்தானைத் தனிமைப்படுத்தும் ...