தீவிரவாதி தஹாவூர் ராணாவின் என்.ஐ.ஏ காவல் 12 நாட்கள் நீட்டிப்பு!
என்.ஐ.ஏ கோரிக்கையை ஏற்று தஹாவூர் ராணாவின் காவலை மேலும் 12 நாட்கள் நீட்டித்து பாட்டியாலா நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 10 தீவிரவாதிகள் ...