இந்தியாவின் முதல் கார் ஷோரூம் திறக்கும் டெஸ்லா!
டெஸ்லா கார் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் கார் ஷோருமை வரும் 15ஆம் தேதி திறக்க உள்ளது. உலகின் முன்னணி கார் நிறுவனமாக டெஸ்லா விளங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் ஓட்டுநரில்லா கார்கள் பலரையும் கவர்ந்து வருகின்றன. இந்நிலையில் இந்நிறுவனம் இந்தியாவின் தனது ...