இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் : சதம் அடித்து சாதனை படைத்த கில்!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் சுப்மன் கில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து ...