டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசை – முதலிடத்தில் ஜடேஜா!
டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசையில் ஜடேஜா முதலிடத்தில் உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ரவீந்திர ஜடேஜா சிறந்த ஆல் ரவுண்டராக போற்றப்படுகிறார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட் ஆல் ரவுண்டர் தரவரிசையில் கடந்த ...