இஸ்ரோவின் ‘புஷ்பக்’ மறுபயன்பாட்டு ஏவுகணையின் சோதனை வெற்றி!
கர்நாடகாவில் இருந்து ஏவப்பட்ட ‘புஷ்பக்’ மறுபயன்பாட்டு ஏவுகணையின் சோதனை வெற்றியடைந்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’, கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவில் அமைந்துள்ள ஏரோநாட்டிகல் டெஸ்ட் ரேஞ்சில் ...