கருவில் குழந்தையின் ஊனத்தை பெற்றோரிடம் மறைத்த பரிசோதனை மையத்திற்கு சீல்!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், கருவில் உள்ள குழந்தையின் ஊனத்தை பெற்றோரிடம் மறைத்த மருத்துவ பரிசோதனை மையத்திற்கு, அதிகாரிகள் சீல் வைத்தனர். சம்பந்தப்பட்ட நிறுவனம், வயிற்றில் குழந்தை ஊனமாக ...
