மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் : TEXAS SUPER KINGS அணி வெற்றி!
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் LA KNIGHT RIDERS அணிக்கு எதிரான போட்டியில் TEXAS SUPER KINGS அணி வெற்றி பெற்றது. 6 அணிகள் களம் காணும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. ...
