கர்மவீரர் மண்ணை முன்னேற்றும் பிரதமர் மோடி அரசு – நயினார் நாகேந்திரன் புகழாரம்!
விருதுநகரில் ஜவுளிப்பூங்காவில் நில ஒதுக்கீடு தொடங்கப்பட்டுள்ள மகிழ்ச்சி அளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார். பாரதப் பிரதமர் மோடியல் விருதுநகருக்கு வழங்கப்பட்ட ...

