தைப்பூச திருவிழா – பழனி முருகன் கோயிலில் திருக்கல்யாண வைபவம்!
பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத்தையொட்டி நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ...