thai pusam - Tamil Janam TV

Tag: thai pusam

தைப்பூச விழா சிறப்புகள், வரலாறு – சிறப்பு கட்டுரை!

தைப்பூச திருவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி முருகன் கோயில்களில் லட்சக்கண்க்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். தைப்பூச வரலாறு குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். தைப்பூச ...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா – விண்ணை முட்டும் அரோகரா முழக்கம்!

தைப்பூச திருவிழாவையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச ...

தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை பெற்று தந்தது பாஜக – எல்.முருகன் பெருமிதம்!

தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை பெற்று தந்தது தமிழக பாஜக என மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்,  கல் தோன்றி மண் ...

தைப்பூச திருவிழா – பழனியில் அரோகரா முழக்கத்துடன் அலைமோதும் பக்தர் கூட்டம்!

தைப்பூசத்தையொட்டி பழனி முருகன் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3ஆம் படைவீடான பழனி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ...

தைப்பூச திருவிழா கோலாகலம் – முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

தைப்பூச திருவிழாவையொட்டி தமிழகத்தில் உள்ள முருகன் கோயில்களில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் ...

முருகப்பெருமான் அருளால் அனைவரின் வாழ்விலும், மகிழ்ச்ச்சியும், அமைதியும் பெருகட்டும் – அண்ணாமலை

முருகப் பெருமான் அருளால் தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும், மகிழ்ச்ச்சியும், அமைதியும் பெருகிட வேண்டிக்கொள்வதாக தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை தெரிவித்துள்ளர். தைப்பூசத்தை முன்னிட்டு அவர் ...

தைப்பூச விழா – வடலூர் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம்!

வடலூர் சத்திய ஞான சபையில் நடைபெற்ற தைப்பூச ஜோதி தரிசனத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் ...

தைப்பூச திருவிழா – சிங்கப்பூர் முருகன் கோயிலில் அலகு குத்தி, பால்குடம் எடுத்த பக்தர்கள்!

தைப்பூசத்தையொட்டி சிங்கப்பூர் முருகன் கோயிலில் அலகு குத்தியும், பால் குடம் ஏந்தி வந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சிங்கப்பூர் முருகன் கோயிலில் ஆண்டு தோறும் தைப்பூச ...

தைப்பூச விழா கோலாகலம் – முருகன் ஆலயங்களில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்!

தைப்பூச விழா இன்று கொண்டாடப்படும் நிலையில் அனைத்து முருகன் ஆலயங்களும் விழா கோலம் பூண்டுள்ளன. தை மாதத்தில் பௌர்ணமியும், பூச நட்சத்திரமும் ஒன்று சேர்ந்து வரும் நாளில் ...

தைப்பூச திருவிழா – திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைரத்தேரோட்டம்!

தைப்பூசத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைரத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...

தைப்பூசம் : திரிசூல காளிகாம்பாள் ஆலயத்தில் 208 பால்குட ஊர்வலம் !

இதில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் வட்டம், திருப்புலிவனம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திரிசூல காளிகாம்பாள் மூலவருக்கு தைப்பூசத்தையொட்டி ஊரில் உள்ள பெண்கள் 208 பால்குடங்களை ஊர்வலமாக ...

மருதமலை தைப்பூச திருவிழா!

கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரபலமான கோவில் எது என்றால் அது மருதமலைக் கோவில்தான். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலை முருகனின் 7 -ம் படைவீடு என்று ...