கம்போடியாவுடன் அமைதி ஒப்பந்தம் நிறுத்திவைப்பு – தாய்லாந்து
அமெரிக்கா முன்னிலையில் கம்போடியாவுடன் மேற்கொண்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கப் போவதாகத் தாய்லாந்து எச்சரித்துள்ளது. கம்போடியாவை ஒட்டிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சிசாகெட் மாகாணத்தில் கண்ணிவெடி ...
