தாய்லாந்தின் ராஜமாதா சிரிகிட் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு!
தாய்லாந்தின் ராஜமாதாவான சிரிகிட் உடல்நலக்குறைவால் உயிரிழந்தது அந்நாட்டு மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தாய்லாந்தை மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரான பூமிபால் அதுல்யதேஜின் மனைவியான சிரிகிட் ...
