ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தைப்பூச தெப்பத் திருவிழா – பக்தர்கள் தரிசனம்!
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடந்த தைப்பூசத் தெப்பத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தைப்பூசத்தையொட்டி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு ...
