கிறிஸ்தவ வழிபாட்டு தலம் அமைக்கும் விவகாரம் – பாரத ஹிந்து மகா சபா அமைப்பு புகார்!
கன்னியாகுமரி தக்கலை அருகே இந்து வழிபாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக கிறிஸ்தவ வழிபாட்டு தலம் அமைக்கப்படுவதாக பாரத ஹிந்து மகா சபா அமைப்பினர் ஆட்சியரிடம் புகார் அளித்தனர். ...