இலங்கை கடற்படையை கண்டித்து தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்!
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் மீட்டுத் தரக்கோரி, ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் ...