75-வது குடியரசு தினம் : தமிழக ஆளுநர் தேநீர் விருந்து!
75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 75-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் ...