தஞ்சாவூர் : 15,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!
தஞ்சாவூர் மாவட்டம் வேப்பத்தூரில் பெய்த கனமழை காரணமாகக் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன. வேப்பத்தூரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமார் ...